அன்று தேசிய தினம் . ராமுவும் அவன் குடும்பத்தாரும் தேசிய தின அணிவகுப்ப்பைப் பார்க்கச்
சென்றிருந்தனர். அவன் அண்ணாக்கள் இருண்டு பேர் அதில் பங்கு எடுதிருந்தினர். அவன் மூத்த அண்ணா ஒரு இராணுவ
வீரர். அவன் இரண்டவது அண்ணா ஒரு காவலர். ராமுவின் அக்காவின்
பள்ளி மாணவர்கள் ஓர் இந்திய நடனம் ஆடினார்கள். அவன் அக்கா மல்லிகா அந்தக் குழுவில்
நடனம் ஆடினாள். நிகழ்ச்சியின் இறுதியில் வான வேடிக்கை இடம் பெற்றது. வான வேடிக்கை பார்க்க
மிகவும் அழகாக இருந்தது. கொண்டாட்டத்தைப் பார்த்தப் போது ராமுவுக்கும் அவன் குடும்பத்தார்க்கும்
மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.
சரியான பதிலைத்தேர்ந்தொடுத்து
அதன் எண்ணை அடைப்புக்குறிக்குள் எழுது.
26. ராமுவின் குடும்பத்தார் எங்கே சென்றனர்?
(1) அவர்கள் கலை நிகழ்ச்சியைக்
காண சென்றனர்
(2) அவர்கள் தேசிய தின கொண்டாட்டத்தைக் காண சென்றனர்
(3) அவர்கள் திரைப்படம் பார்க்கச் சென்றனர்
( )
27. அவன் இரண்டாவது அண்ணா என்ன வேலை செய்கிறார்?
(1) இராணுவ வீரர்
(2) காவலர்
(3) தாதி (
)
28. அவன் அக்கா என்ன செய்தார்?
(1) பாடினார்
(2) நடித்தார்
(3) ஆடினார் ( )
29. வான வேடிக்கை எப்போது இடம்பெற்றது?
(1) நிகழ்ச்சியின்
முடிவில்
(2) நிகழ்ச்சியின் ஆரம்பத்தில்
(3) நிகழ்ச்சியின் இடையில் ( )
30. நிகழ்ச்சியைப் பார்த்தப் போது ராமுவுக்கு எப்படி
இருந்தது?
(1) பெருமையாகவும்
சோர்வாகவும் இருந்தது
(2) மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும்
இருந்தது
(3) பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும்
இருந்தது ( )
No comments:
Post a Comment