அன்று செல்வனின் பிறந்தநாள். அவன் அம்மா அவனுக்காக ஒரு பரிசு வாங்கி வந்தார். அதை பார்த்த செல்வன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். அவன் அந்த பரிசை பிரித்தான். உள்ளே ஒரு காவலர் பொம்மை இருந்தது . செல்வன் அதை
எடுத்துக் கொண்டு பூங்காவுக்குச் சென்றான். அங்கே தன் நண்பன் சோமுவை பார்த்தான்.சோமு பூங்காவில் விளையாடி கொண்டிருந்தான். சோமு செல்வனின் காவலர் பொம்மையை பார்த்தான். அவன் செல்வனிடம் அது மிகவும் நன்றாக இருக்கிறது என்று சொன்னான் .
கேள்விகள்
No comments:
Post a Comment