Search This Blog

Thursday, 21 April 2016

Tamil closed passage


அன்று சனிக்கிழமை .  ரவி _____________ சென்றான். சந்தை மிகவும் கூட்டமாக இருந்தது. அங்கு ஒரு _ _______________       இருந்தது. அந்த கடையில் நிறைய பழங்கள் விற்கப்பட்டன. எல்லாரும்  தங்களுக்குப் பிடித்த ________________________  வாங்கி கொண்டிருந்தார்கள் . அப்போது ஒரு முதியவரின் பை  _______________ விழுந்தது.  பையில் இருந்தது எல்லா பழங்களும் _______________. அதை பார்த்த ரவி, அவருக்கு ______________  செய்தான். அந்த முதியவர் அவனுக்கு நன்றி கூறினார்.

{  உதவி      பழங்களை   பழம்            சந்தைக்கு     சந்தையில்      கீழே         கீழ       பழக்கடை     பழக்கடைக்கு    உதவினான்
உடைந்தன   சிதறின }




No comments:

Post a Comment